2025 மே 14, புதன்கிழமை

வருடாந்தப் பொதுக் கூட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 06 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

வலிகாமம் கிழக்கு - கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அரச சேவைகள் ஓய்வூதியர் நம்பிக்கை நிதியச் சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம், கோப்பாய் பிரதேசச் செயலக புதிய மாநாட்டு மண்டபத்தில், நாளை (07) முற்பகல்  9.30 மணிக்கு, வடமாகாண ஓய்வு பெற்ற விளையாட்டுத் துறைப்பணிப்பாளர் சி.அண்ணாத்துரை தலைமையில் நடைபெறவுள்ளது.

இதில், கோப்பாய் பிரதேசச் செயலாளர் திருமதி சுபாஷினி மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .