2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்களுக்கு உதவி

Gavitha   / 2015 செப்டெம்பர் 09 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

தியாகி அறக்கொடை நிலையத்தின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலகங்களில் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 50 குடும்பங்களுக்கு மாதாந்தம் 2,000 ரூபாய் வழங்கும் நிகழ்வு, தியாகி அறக்கொடை நிலையத்தில் வியாழக்கிழமை (10) நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில், வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 100 பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்தம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .