Niroshini / 2021 நவம்பர் 21 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ். தில்லைநாதன்
இலங்கையிலுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு இடையிலான தமிழ்மொழி மூலமான விவாத போட்டியில், அகில இலங்கை ரீதியில், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் விவாத அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
இரண்டாமிடத்தை, மட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேசசபை பெற்றதுடன், மூன்றாமிடத்தை, புதுக்குடியிருப்பு பிரதேசபை பெற்றுக்கொண்டது.
முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட மானிப்பாய் பிரதேச சபையின் விவாதக் குழுவில், தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன், உறுப்பினர்களான அருட்குமார் ஜோன் ஜிப்பிரிக்கோ, கந்தையா ஜெசிதன், லோகப்பிரகாசம் ரமணன் , சிவசண்முகநாதன் அனுசன் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
அணியின் தலைவராக, உறுப்பினர் கந்தையா ஜெசிதன் செயற்பட்டிருந்தார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago