Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வலிகாமம் கிழக்கு வளலாய் பகுதியைச் சுற்றுலா மையமாக மேம்படுத்துவதற்கான திட்டம், வடமாகாணயின் குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியான 3.8 மில்லியன் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலமயாக இருந்து, அண்மையில் விடுவிக்கப்பட்ட இந்தப் பகுதியிலுள்ள கடற்கரையானது, இயற்கை அழகுடன் கூடியதாக அமைந்துள்ளது.
வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மேற்படி கடற்கரையை அழகுபடுத்தல் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், முதற்கட்டமாக முன்னெடுக்கப்படவுள்ளன.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago