Freelancer / 2022 மே 24 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தில்லைநாதன்
யாழில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த மினிவான் வீதியோரமாக நின்ற மோட்டார் சைக்கிளை மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் அருகே இடம்பெற்றது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (R)
4 hours ago
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
07 Mar 2026