2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டை விற்றவர் சிக்கினார்

Freelancer   / 2023 மார்ச் 07 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

தீர்வை வரி செலுத்தாது, வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட்டை விற்பனை செய்த நபர், நேற்றிரவு (06) கைது செய்யப்பட்டதாக பலாலி பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குட்டியப்புலம் பகுதியில் வீடு ஒன்றில் வைத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார் எனவும் கைதானவர் 29 வயதுடைய நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது ஒரு பெட்டி சிகரெட் கைபெற்றப்பட்டுள்ளது.

குறித்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X