Editorial / 2018 ஏப்ரல் 04 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.பொ.த (சா/த) பரீட்சையில், அகில இலங்கை ரீதியில், தமிழ் மொழி பிரிவில், முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்ட, வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மிருதி சுரேஸ்குமாருக்கு, வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்குரே நேரில் சந்தித்து, தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். இச்சந்திப்பு, ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (03) மாலை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(படப்பிடிப்பும் தகவலும்: எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன்)
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025