2025 மே 17, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் இளைஞன் கைது

Editorial   / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

தெல்லிப்பளை - கொள்ளங்கலட்டி பிரதேசத்தில், புதன்கிழமை, ஹெரோய்னுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை விசேட படைப்பிரிவின் போதைப்பொருள் ஒழிப்பு தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

கைதான நபர், அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என, பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் சந்தேக நபரின் உடமையில் இருந்து 30 மில்லி கிராம் ஹெரோய்ன் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .