2025 மே 22, வியாழக்கிழமை

1550 ரூபாய் செலவில் வீதிகள் புனரமைப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 22 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கமநெகும வேலைத்திட்டதின் கீழ் 1550 இலட்சம் ரூபா செலவில் குடாநெலுபாவ, மஹநெலுபாவ, பாவக்குளம், மடவளகம ஊடாக நாச்சியாதீவு வரையான வீதி காபட் இட்டு புனரமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சிராவஸ்திபுர - நாச்சியாதீவு பிரதான வீதியும் 840 இலட்சம் ரூபா செலவில் காபட் இடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு வீதிகளும் முழுமையாகப் புனரமைக்கப்படுவதனால் பிரதேச மக்கள் தமது போக்குவரத்தினை மிகவும் இலகுவாக மேற்கொள்ள முடியும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X