Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 டிசெம்பர் 03 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் பிரதேச மக்களுக்கு 24 மணி நேரமும் குழாய் நீர் வழங்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி 2,000 மில்லியன் ரூபாவினை தனது கோரிக்கைக்கினங்க ஒதுக்கியுள்ளதாக புத்தளம் தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளரும், புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.
எழுவன்குளம், கலாவாவி ஆற்றிலிருந்து புத்தளம் நகருக்கு இத்திட்டம் மூலம் நீர் கொண்டு வரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிணங்க 24 மணி நேரமும் கலா வாவி ஆற்று நீரினை புத்தளம் மக்கள் பெற்று பெரிதும் பயனடையலாம் என பாயிஸ் மேலும் தெரிவித்தார்.
Moon Sunday, 04 December 2011 08:47 PM
அன்புள்ளங் கொண்டவரே எங்கள் பிரதேசத்திற்கும் அந்த நீர் வசதியை ஏற்படுத்தி தருவீர்களா ? எங்கள் பிரதேச நீர் முற்றிலும் நிறம்மாறி விட்டது.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago