2025 மே 23, வெள்ளிக்கிழமை

தந்தையின் வாகனம் மோதியதில் 4 வயது சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், தப்போவ பகுதியில் 4 வயதான  சிறுவனொருவன் தனது தந்தையினால் செலுத்தப்பட்ட பஸ்ஸில்  தற்செயலாக மோதுண்டு பலியாகியுள்ளான்.

இந்நபருக்கு மதியவேளை உணவு வழங்குவதற்காக இச்சிறுவனும்  தாயாரும் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பத்தினால் அதிர்ச்சியடைந்த தந்தை ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X