2025 மே 22, வியாழக்கிழமை

1 லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கரில் சோயா போஞ்சி பயிர்ச்செய்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை அகிய இரு மாவட்டங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 1 இலட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கரில் சோயா, போஞ்சி பயிர்ச் செய்கையை மேற்கொள்ள வடமத்திய மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலதிக பயிர்ச் செய்கையை விருத்தி செய்யும் நோக்கிலே இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இப்பயிர்ச் செய்கையில் ஈடுபட ஆர்வமுடைய விவசாயிகளுக்குத் தேவையான சகல வசதிகளையும் வடமத்திய மாகாணசபை செய்து கொடுக்கவுள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X