2025 மே 20, செவ்வாய்க்கிழமை

200 மதுபான போத்தல்கள் மீட்பு

Kogilavani   / 2013 ஜூலை 01 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் கடந்த வாரம் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்கள் ஊடாக 200 மதுபான போத்தல்கள், 10 சட்டவிரோத மதுபான வகைகள், 10 கிராம் கஞ்சா என்பன கைப்பற்றப்பட்டதாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் அநுராதபுரம் மாவட்ட இணைப்பாளர் டீ.எம்.குணசேன தெரிவித்தார்.

தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு மற்றும் அநுராதபுரம் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே இவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X