2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

மரமுந்திரிகைக் கன்றுகள் விநியோகம்

Suganthini Ratnam   / 2011 டிசெம்பர் 11 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆகில் அஹமட்)

தேசத்துக்கு மகுடம் அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் அநுராதபுர மாவட்டத்திலுள்ள நூறு விவசாயிகளுக்கு மரமுந்திரிகை கன்றுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை  அமைச்சர் ரெஜினோல்ட் குரேயினால் பகிர்ந்தளிக்கப்பட்டன.
 
அநுராதபுரம் விவேகானந்தா தமிழ் மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X