2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

வட மத்திய மாகாணத்தின் வருடாந்த கலை விழா

Super User   / 2011 டிசெம்பர் 15 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)

வட மத்திய மாகாணத்தின் வருடாந்த கலை விழா எதிர்வரும் டிசம்பர் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வினை வட மத்திய மாகாண கலாசார அமைச்சு மற்றும் வட மத்திய மாகாண கலாசார திணைக்களம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில் வட மத்திய மாகாண ஆளுநர் கருணாரத்ன திவுல்கணே, வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேம்லால் திஸாநாயக்கா, வட மத்திய மாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுப் பொருட்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X