2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

'தம்புள்ளை கீழ் வாவியின் அணைக்கட்டில் வெடிப்பு'

Kogilavani   / 2011 டிசெம்பர் 22 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஆர். கமலி)

தம்புள்ளை கீழ் வாவியின் அணைக்கட்டில் ஏற்பட்டுள்ள வெடிப்பு காரணமாக வாவியின் அணை உடையும் அபாயம் ஏறபட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் மாத்தளை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கீழ் வாவியின் அணை உடையும் பட்சத்தில் தம்புளை பகுதியில் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் வெளியிடும் அவர்; நேற்று மணல் மூடைகளை அடுக்கி வாவியின் அணையை தற்காலிகமாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறினார்.

எனினும், கடும் மழையின் போது மணல் மூடைகளைப் பயன்படுத்தி வாவியின் அணையைப் பாதுகாப்பது கடினமாகும் என அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X