2025 மே 23, வெள்ளிக்கிழமை

வரட்சியினால் தென்னைச் செய்கை

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.மும்தாஜ், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம் பிரதேசத்தில் தற்போது நிலவி வரும் கடும் வரட்சி காரணமாக அப்பிரதேசத்தின் விவசாயச் செய்கைப் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது என பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் தென்னை மரங்கள் வரட்சி காரணமாக முற்றிலும் பாதிப்புக்குள்ளாகி உள்ளதை படங்களில் காணலாம்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X