2026 ஏப்ரல் 06, திங்கட்கிழமை

மஹாகும்புகடவலவில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கி மக்களின் பாவனைக்கு

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


புத்தளம் மாவட்டத்தின் மஹாகும்புகடவல பிரதேசத்தில் அமைக்கப்பட்ட 80,000 லீற்றர் கொள்ளளவுடைய நீர்த்தாங்கியை சிவில் விமானத்துறை அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன இன்று புதன்கிழமை காலை திறந்துவைத்தார்.

சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர்த்தாங்கி மூலம் மஹாகும்புகடவல பிரதேசத்தில் உள்ள சுமார் 500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளன.

இந்த நிகழ்வில் வடமேல் மாகாண அமைச்சர் சிந்தக மாயதுக்க, புத்தளம் பிரதேசசபைத் தலைவர் திலுக் பத்திரன, ஆனமடுவ பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .