2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

வடமத்திய மாகாண வேட்பாளரின் வாகனத்தில் ஆயுதங்களுடன் சென்ற நால்வர் கைது

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 08 , பி.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமத்திய மாகாணசபை வேட்பாளர் ஒருவருக்குச் சொந்தமான வான் ஒன்றில் இரும்புப் பொல்லுகளைக் கொண்டு சென்ற நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அநுராதபுரம், மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் வைத்து மேற்படி சந்தேகநபர்களை  கைது செய்து அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது. (அதுல பண்டார)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X