2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

புத்தளத்தில் வெற்றுத்தோட்டாக்கள் மீட்பு

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்லாஹ்)

புத்தளம், தில்லையடி நிந்தனி பிரதேசத்தில் சுமார் 7,800 துருபிடித்த வெற்றுத்தோட்டாக்கள் நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் கைப்பற்றப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இவ் வெற்றுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வீதியொன்றிலுள்ள மதகுக்குக் கீழ் பைகளில் வைக்கப்பட்ட நிலையில் இவ் வெற்றுத்தோட்டக்கள் காணப்பட்டதாகவும் புத்தளம் பொலிஸார் கூறினார்.

இது தொடர்பான விசாரணையை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X