2025 மே 23, வெள்ளிக்கிழமை

வடமத்திய மாகாண முதலமைச்சராக எஸ்.எம்.ரஞ்சித் திங்களன்று பதவியேற்பு

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 19 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த வடமத்திய மாகாணசபைத் தேர்தலில் அநுராதபுரம் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற எஸ்.எம்.ரஞ்சித், எதிர்வரும் திங்கட்கிழமை வடமத்திய மாகாண முதலமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கவுள்ளார்.

இதேவேளை,  தனது சகோதரருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படுவதற்காக தனது அமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பதாக தெரிவித்த எஸ்.எம்.சந்திரசேன,  தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (லங்காதீப)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X