2026 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

இறந்த யானைக்குட்டியின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 26 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ்)


வண்ணாத்திவில்லு, மொரபதாவ கிராமத்தின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் அகப்பட்ட நிலையில்   யானைக்குட்டி ஒன்றின் உடல் காணப்படுவதாக எழுவன்குளம் வன இலாகா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு  பிரதேச மக்கள் அறிவித்துள்ளனர்.

20 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு முன்னதாக இந்த யானைக்குட்டி இறந்திருக்கலாம் என எழுவன்குளம்  வன இலாகா அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர்.  இறந்த யானைக்குட்டியின் வயதையோ மரணத்திற்கான  காரணத்தையோ சரியாக அறிய முடியாதுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .