2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விவசாயி கொலை

Super User   / 2012 டிசெம்பர் 02 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இ. அம்மார்)

குருநாகல், மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்பத்த பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

விவசாயிகள் இருவருக்கு இடையிலான ஏற்பட்ட சண்டையின் போதே ஒருவர் உயரிழந்த நிலையில் மாத்தகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இது குறித்த மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .