2025 மே 22, வியாழக்கிழமை

சமீரகம கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 14 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.என்.எம்.ஹிஜாஸ்)


முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமீரகம கிராமத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைப்பெற்றது. சமீரகம கிராமத்தில் 1981ஆம் ஆண்டு தலா ஒரு ஏக்கர் மூலம் மக்களுக்கு காணி பகிர்ந்தளிக்கப்பட்ட போது பொது தேவைக்காக ஒதுக்கப்பட்ட காணியினை தேசிய வீடமைப்பு அதிகாரசபை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறியே மேற்படி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

இதன்போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஹியா, கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அன்சார், முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர் நியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X