2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கு பிரயாண அனுமதிச் சீட்டு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

வடமத்திய மாகாணத்திலுள்ள சகல பிரதேச ஊடகவியலாளர்களுக்கும் தனியார் பஸ் வண்டிகளில் பயணங்களை மேற்கொள்வதற்காக  பிரயாண அனுமதிச் சீட்டுக்களை (போக்குவரத்து பாஸ்) இலவசமாகப் பெற்றுக்கொடுக்க வடமத்திய மாகாண போக்குவரத்து, சுகாதார சேவைகள் அமைச்சர் எச்.பீ.சேமசிங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

வடமத்திய மாகாணத்தில் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ் உரிமையாளர்களிடம் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .