2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

கடலரிப்புக்கு உள்ளாகும் இலந்தையடி மீனவ கிராமம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 17 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல்லாஹ், ஜுட் சமந்த)

நுரைச்சோலை லக் விஜய அனல் மின் நிலையத்திற்கு  அருகிலுள்ள இலந்தையடி மீனவ கிராமம் நாளுக்கு நாள் கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது. இதன் காரணமாக கடலோர நிலப் பகுதிகள்  சுருங்கி வருவதைக் காணக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X