2025 மே 22, வியாழக்கிழமை

குருநாகலில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(இ.அம்மார்)


குருநாகல் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து மழை காரணமாக சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிப்பு மற்றும் ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. தற்போது பெய்து வரும் அடைமழை காரணமாக குருநாகல் மாவட்டத்தில் பல பிரதேசத்தில் இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மாவத்தகம பொலிஸ் பிரிவில் கண்டி குருநாகல் வீதியில் இன்று பறகஹதெனிய என்ற இடத்தில் இன்று காலையில் கண்டியிருந்த வந்த காரொன்று பாதையில் கூடுலான வெள்ளம் ஏற்பட்டிருந்ததன் காரணமாக பாதையை விட்டு விலகி நீரில் மூழ்கியுள்ளது. இதில் பயணம் செய்த கணவனும் மனைவியும் எந்தவிதமான உயிர் அபத்துமின்றி பொது மக்களால் மீட்டெடுக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X