2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

ஐந்து மீனவர்களை காணவில்லை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீன்பிடிப்பதற்காக கடந்த 16ஆம் திகதி கடலுக்குச் சென்ற மீனவர்கள் ஐவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என சிலாபம் பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பங்கதெனியாவைச் சேர்ந்த மூன்று மீனவர்களும் சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர் என்று சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் செய்த முறைப்பாடு தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X