2025 மே 22, வியாழக்கிழமை

சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியது

Kanagaraj   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


சிலாபத்தில் பெய்துவரும் கடும் மழையினால் சிலாபம் நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அந்த நகரத்தில் வெள்ள நீரின் மட்டம் 4 அடிக்கு மேல் உயர்ந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

வெள்ள நீரின் மட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து கொண்டே செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பிரதான பஸ்நிலையமும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X