2025 மே 22, வியாழக்கிழமை

புத்தளத்தில் மீன்களின் விலை அதிகரிப்பு

Kogilavani   / 2013 ஜனவரி 04 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)
புத்தளத்தில் தற்போது மீனுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருவதுடன், கடல் மீன்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் பொதுமக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

கற்பிட்டி, உடப்பு, சிலாபம், சின்னப்பாடு, உள்ளிட்ட கரையோரக் கிராமங்களில் மட்டுமன்றி ஏனைய கிராமங்களிலும் கடல்மீன்களுக்கு பெரும் கிராக்கி நிலவி வருவதாக மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது பெருங் கடலில் நீரோட்டம் அதிகமாக இருப்பதனால் மீன்பிடித் தொழிலை செய்ய முடியாதுள்ளதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் பெருங்கடல் மீன்பிடித் தொழிலாளர்கள் தற்போது சிறுகடலுக்குச் சென்று மீன்பிடித் தொழிலை செய்து வருவதுடன், சிறுகடல் மீன்களும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X