2025 மே 22, வியாழக்கிழமை

பள்ளிவாசலை அகற்றுமாறும் முஸ்லிம்களை வெளியேறுமாறும் பிக்குமார் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 ஜனவரி 05 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பள்ளிவாயலை அங்கிருந்து அகற்றுமாறும் அப்பிரதேசத்தில் வாழும் முஸ்லிம் மக்களை அங்கிருந்து வெளியேறுமாறும் கோரி இன்று சனிக்கிழமை பௌத்த பிக்குமார்களினால் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அநுராதபுரம், மல்வத்துஓயா லேன் பகுதியில் தக்கியாப் பள்ளிவாயலொன்று அமைந்துள்ளதோடு இப்பள்ளிவாசல் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி ஹஜ்ஜுப் பெருநாள் தினமன்று அதிகாலை வேளையில் இனந்தெரியாத குழுவினால் தீக்கிரையாக்கப்பட்டிருந்தமையும் குறிப்படத்தக்கது.

அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள இப்பள்ளிவாசலுக்கு தற்பொழுது பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • rima Saturday, 05 January 2013 04:55 PM

    எங்கே எமது முஸ்லிம் அமச்சர்கள், ஏம்.பி கள்? இவருகள பாராளுமன்றம் அனுப்பியது கதிரை சூடாக்கவா?? இதுவரைக்கிம் எந்த அமைச்சரும் வாய்துறக்கவில்லை.

    Reply : 0       0

    Kamalraj Sunday, 06 January 2013 03:03 AM

    தீவிரவாதம்...... எங்கே அவசரகால சட்டம்?

    Reply : 0       0

    Irshathmnm Sunday, 06 January 2013 03:47 AM

    சட்டமூலம் வரும் போதெல்லாம் முஸ்லிம்களின் உணர்வைத் தூண்டி ஆதரவு தேடும் அரசின் கபட நாடகத்தை இன்னும் இந்த முஸ்லிம் அமைச்சர்கள் கண்டும் காணாததுபோல் இருப்பது ஏன்? ஆடம்பர வா... இல்லாமல் போகும் என்றா????

    Reply : 0       0

    Irshathmnm Sunday, 06 January 2013 04:50 AM

    முதுகெலும்பு இல்லாத முஸ்லீம் அமைச்சர்களே பாராளுமன்றத்தை விட்டு வெளியேறு!!!!!!!!

    Reply : 0       0

    muba Sunday, 06 January 2013 07:15 AM

    முஸ்லீம்களூக்கு தாய் நாட்டில் இடம் இல்லை, ஆனால் சிங்களவர்கள் அரபு நாடுகளுக்கு அறபு நாட்டின் சுவர்க்கத்தின் சுகம் தேவை படுகிறது. இவர்களுக்கு மட்டுமா ஆர்ப்பாட்டம் செய்ய தெரியும்?
    நாமும் அரபு நாடுகளில் இருந்தே முஸ்லீம்களூக்கு அடாவடி செய்யும் சிங்களவர்களை வெலியேற்றம் செய்யும் படியும் வேலை வாய்ப்புகளை ரத்து செய்யும் படியும் குல்ஃப்ல் அரபியர்களிடம் போராடுவோம். பிக்குக்கலை அடக்க இதுவே சிறந்த யோசனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X