2025 மே 22, வியாழக்கிழமை

வீடுகள் அமைப்பதற்கான கட்டிட பொருட்கள் அன்பளிப்பு

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

பதவிய பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கம்பிலிவௌ, வெஹரவௌ, கோன்வௌ, கொஹம்பகஸ்வௌ ஆகிய பிரதேசங்களிலுள்ள 89 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொள்வதற்காக கட்டிடப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக 15 இலட்சம் ரூபா பெறுமதியான கட்டிடப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X