2025 மே 22, வியாழக்கிழமை

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 17 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                  

அநுராதபுரம் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட 200 விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயி ஒவ்வொருவருக்கும் 10,000 ரூபா படி நஷ்டஈட்டுத் தொகையை  வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் வழங்கிவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X