2025 மே 22, வியாழக்கிழமை

டெங்குநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

டெங்குநோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் கீழ், அநுராதபுரம் மத்திய நுவரகம் பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடுகளில்  சுகாதாரப்  பரிசோதகர்கள் தற்போது பரிசோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

டெங்கு நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது டெங்கு நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுப்புறச் சூழலை அசுத்தமாக வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X