2025 மே 22, வியாழக்கிழமை

மரை இறைச்சியை கொண்டுசென்றவர் கைது

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

முச்சக்கரவண்டி ஒன்றில் 103 கிலோகிராம் மரை இறைச்சியை கொண்டு சென்றதாகக் கூறப்படும் ஒருவரை வில்பத்துவ தேசிய சரணாலய அதிகாரிகள் பிடித்துள்ளனர். 

கழுவரகஸ்வெவ தேருநுவர 8ஆம் மைல் கல் வீதியில் சென்றுகொண்டிருந்தபோதே நேற்று வியாழக்கிழமை  இவர் பிடிபட்டுள்ளார்;.

சந்தேக நபர் 2 பைகளில் மரை இறைச்சிகளை இட்டு மறைத்துக் கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X