2025 மே 22, வியாழக்கிழமை

கல்நேவ பிரதேச வீதிகள் புனரமைப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 22 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கல்நேவ பிரதேசத்தில் உள்ள வீதிகளைப் புனரமைப்பதற்காக 70 இலட்சம் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது என கல்நேவ பிரதேச சபைத் தலைவர் டப்ளியூ.எம்.சந்திரதிலக்க தெரிவித்தார்.

கந்துளேகம, கத்தறகம, ஹபரத்த, வெட்டகொழுவாகம, கல்நேவகம பாடசாலை வீதி , ஒபடயாகம  விகாரை வீதி, சியம்பலஸ்கமுவ ஆகிய வீதிகளே புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X