2025 மே 22, வியாழக்கிழமை

'மைட்டா' நோயினால் தெங்கு உற்பத்தி பாதிப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்             

'மைட்டா' என்ற நோயினால் அநுராதபுரம் மாவட்டத்தில் தெங்கு உற்பத்தி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த நோயை கட்டுப்படுத்தும்; நோக்கில் அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 22 பிரதேச செயலகங்கள் தோறும் இந்த நோய் தொடர்பில் தெளிவுபடுத்தப்படவுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கான பயிற்சிகளை வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெங்கு உற்பத்திச் சபையின் அநுராதபுரம் பிரதேச முகாமையாளர் எஸ்.பீ.எம்.விஜேரத்ன தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X