2025 மே 22, வியாழக்கிழமை

தாமரைப் பூ பறிக்க சென்றவர் நீரில்; மூழ்கி உயிரிழப்பு

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்   

தாமரைப் பூ பறிக்க நேற்று திங்கட்கிழமை சென்றபோது நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மிஹிந்தலை - இஹலகம, நொச்சிக்குளத்தில் தாமரை பூ பறிக்கச் சென்றிருந்த போதே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மினுவன்கொட பன்சிலுகொட பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய நபரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .