2025 மே 22, வியாழக்கிழமை

மாவத்தவௌ கிராமத்திற்கு மின் இணைப்பு

Super User   / 2013 பெப்ரவரி 26 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

கெப்பித்திகொள்ளாவ, மாவத்தவௌ கிராமத்திற்கு 47 இலட்சம் ரூபா செலவில் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மிக நீண்ட காலமாக இக்கிராமத்திற்கு மின் இணைப்பை வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கான நடவடிக்கையினை சிறுவர் அபிவிருத்தி மற்றும் விவகார அமைச்சர் திஸ்ஸ கரளியத்த மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .