2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

காணி உறுதி பத்திரங்கள் வழங்கல்

Super User   / 2013 பெப்ரவரி 27 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்


நீண்ட காலமாக காணி உறுதிகள் வழங்கப்படாதிருந்த மதவாச்சி தேர்தல் தொகுதியிலுள்ள காணிகளுக்கு உறுதிகள் வழங்கப்பட்டன.

வடமத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித்தினால் இந்த காணி  உறுதி பத்திரங்கள் இன்று வழங்கப்பட்டன.

கெப்பிட்டிகொள்ளாவையில் நடைபெற்று வரும் நடமாடும் சேவையுடன் இணைந்ததாக பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவிய கிராமங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட 4,800 குடும்ப தலைவர்களுக்கு முதலமைச்சர் காணி உறுதி பத்திரங்களை கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X