2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

கண் சத்திரசிகிச்சைக்கான வில்லைகள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 28 , மு.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-அப்துல்லாஹ்


சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான கண் சத்திர சிகிச்சைக்கு பயன்படுத்தும்  வில்லைகளை  புத்தளம் லயன்ஸ் கிளப்,  புத்தளம் தள வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்துள்ளது.

புத்தளம் தள வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் அஷோக் பெரேரா தலைமையில் நேற்று புதன்கிழமை  நடைபெற்ற இந்த நிகழ்வில்;  புத்தளம் லயன்ஸ் கிளப் தலைவர் ஜயந்த ரத்நாயக்க,  பொதுச் செயலாளர் பீ.எம்.ஏ.ஜனாப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X