2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்றவர்களுக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 06 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

சட்டவிரோதமான முறையில் லொறியொன்றில் மாடுகளைக் கொண்டுசென்ற இருவருக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து அநுராதபுரம் மேலதிக மாவட்ட நீவதான் சந்திம எதிரிமான்ன தீர்ப்பளித்தார்.

மேலும் இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மாடுகளை அரசாங்க உடைமை ஆக்குமாறும் அவைகளை பொருத்தமான அரசாங்கத்தின் விவசாயப் பண்ணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X