2025 மே 21, புதன்கிழமை

மதவாச்சி தேர்தல் பிரிவுக்குட்பட்ட பகுதிகளின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2013 மார்ச் 07 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்   

மதவாச்சி தேர்தல் பிரிவுக்குட்பட்ட  பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 600 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிராமங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோனின் ஆலோசனைப்படி ஆரம்பிக்கப்பட்ட ரண்பிம அருணலு வேலைத் திட்டத்தின் கீழ் இப்பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மதவாச்சி, கெப்பித்திகொள்ளாவ, பதவிய பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இப்பிரதேசங்களில் காணி உறுதிப்பத்திரம் அற்ற 5050 பேருக்கு இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .