2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யுவதி காணாமல் போனதாக பொலிஸில் முறைப்பாடு

Suganthini Ratnam   / 2013 மார்ச் 07 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவந்த 17 வயது மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த மாணவி பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாததைத் தொடர்ந்தே பெற்றோர் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .