2026 பெப்ரவரி 03, செவ்வாய்க்கிழமை

தமுத்தேகம பகுதியில் புதிய தரிப்பிடம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 11 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்                 

தமுத்தேகம ஊடாக வடபகுதிக்குச் செல்லும் வாகனங்கள் தரித்துச் செல்ல தமுத்தேகம பகுதியில் விசேட தரிப்பிடமொன்று அமைக்கப்படவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

மேலும் தமுத்தேகம நகரில் அமைந்துள்ள பஸ் நிலையத்தைப் புனரமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நகரிலுள்ள குளமும் அழகுபடுத்தப்படவுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வடமத்திய மாகாண சபை ஆகியன இணைந்தே இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X