2025 மே 21, புதன்கிழமை

பௌத்த சமய ஆய்வு மத்திய நிலையம் திறப்பு

Kogilavani   / 2013 மார்ச் 13 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஆகில் அஹமட்

அநுராதபுரம் கட்டுக்கெலியாவ பகுதியில் அமைக்கப்பட்ட பௌத்த சமய ஆய்வுமத்திய நிலையம் வட மத்திய மாகாண முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் சமரக்கோனால் நேற்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், நீர்ப்பாசன நீர்முகாமைத்துவ பிரதி அமைச்சர் டப்ளிவ்.பீ.ஏக்கநாயக்க, அட்டமஸ்தானாதிபதி வண.பல்லேகம ஸ்ரீநிவாச மகாநாயக்க தேரர், ருவன்வெலிசாய விகாராதிபதி வண.பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர்,ஜயந்தி விகாராதிபதி, வண.நுகதன்னே பஞ்ஞானந்த நாயக்க தேரர், லங்காராம விகாராதிபதி வண.ரலபனாவே தம்மஜோதி நாயக்க தேரர், அபயகிரி விகாராதிபதி வண.கல்லஞ்சி ரத்னசிரி நாயக்க தேரர், மற்றும் ஆகியோரும் இவ்வைபவத்தில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .