2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

இளைஞர்களை கடத்தி தாக்குதல்; ஒருவர் கைது

Super User   / 2013 மார்ச் 14 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எப்.ஜெஸீரா, எம்.என்.எம். ஹிஜாஸ்

புத்தளம் பிரதேசத்தில் இளைஞர்களை கடத்தி தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர் கடத்தி செல்லப்பட்ட வாகனத்தின் சாரதி என சந்தேகிக்கப்படுவதாக  பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் கடத்தில் ஈடுபட்ட கும்பலினரை தேடி வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் நூர் நகர் பகுதியைச் சேர்ந்த  இரு இளைஞர்கள் நேற்று புதன்கிழமை இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட பின்னர் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Thursday, 14 March 2013 02:39 PM

    இது அடவாடிதனம். மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேன்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X