2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தம்புளை விகாரையில் பௌத்த தேரரின் சடலம் மீட்பு

Menaka Mookandi   / 2013 மார்ச் 16 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

தம்புளை, லேனவ பிரதேசத்திலுள்ள விகாரையில் வசித்து வந்த பௌத்த தேரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. தம்புளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அங்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

ஜோதிடத்திற்கு புகழ்பெற்றிருந்ததாகக் கூறப்படும் மேற்படி தேரர், கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் மரணமான நிலையிலேயே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாஇணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X