2025 மே 21, புதன்கிழமை

இந்தியாவில் தேரர்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 24 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

இந்தியாவில் பௌத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று ஞாயிற்றுக்கிழமை அநுராதபுரம் நகரத்தில் ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம், ஹிந்து, கத்தோலிக்க மற்றும் பௌத்த மதப் பெரியார்களும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை ஆர்ப்பாட்டம் நடை பயணத்தில் சென்ற போது நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .