2026 ஏப்ரல் 01, புதன்கிழமை

வடமத்திய மாகாணத்தில் சிறுவர் இல்லங்களை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 மார்ச் 27 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

வடமத்திய மாகாணத்திலுள்ள சகல சிறுவர் இல்லங்களிலுமுள்ள சிறுவர்களின் நலனைக் கருத்தில்  கொண்டு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியை பெற்றுக்கொடுக்கும் விசேட வேலைத்திட்டமொன்;றை ஆரம்பிக்கவுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்தார்.

சிறுவர்களின் பாதுகாப்பு, உணவு, கல்வி நிலை தொடர்பாக சிறுவர் இல்லங்களில் அதிக அக்கறை செலுத்தப்படுகின்றன.

வடமத்திய மாகாணத்திலுள்ள சகல சிறுவர் இல்லங்களையும் அபிவிருத்தி செய்து தேவையான சகல வளங்களையும் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .